​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"நான் இன்னும் எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன் எனத் தெரியாது" - கண்ணீரோடு பேசிய துரைமுருகன்..

Published : May 07, 2022 2:52 PM

"நான் இன்னும் எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன் எனத் தெரியாது" - கண்ணீரோடு பேசிய துரைமுருகன்..

May 07, 2022 2:52 PM

தாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்பேன் என தெரியாது என்றும் தன்னுடைய வாழ்நாளையும் எடுத்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்றத்தில் உருக்கமாகப் பேசினார். 

குறுக்கிட்டுப் பேசிய சபாநாயகர் அப்பாவு, எல்லோருடைய வாழ்த்துகளுடன் நோய் நொடி இல்லாமல் 100 ஆண்டுகள் இருப்பீர்கள் என அமைச்சர் துரைமுருகனை வாழ்த்தினார்.